இந்த வருடத்தின் முதல் பதிவு.

வானில் நீலம் இருக்கும் வரை
நிலவில் கறை நீங்கும் வரை
கடலின் அலை ஓயும் வரை
பூமி அமைதியில் நிற்கும் வரை
என் நிழல் உன்னை விட்டு பிரியும்வரை
விரல்கள் உன்னைப்பற்றி கவி வரைந்துகொண்டே இருக்கும்
இதயம் காதல் வளர்த்துக் கொண்டே இருக்கும்...
அன்புடன்
கருணா
2 comments:
புத்தாண்டு வாழ்த்துக்கள் கருணா.
இந்த வருடம் இன்னும் நிறைய அழகான காதல் கவிதைகள் தர வாழ்த்துக்கள்
நன்றி பிரேம்...
Post a Comment